1984
பிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் 151 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடியின் வேண்டுகோளை...